₹190.00 Original price was: ₹190.00.₹180.00Current price is: ₹180.00.
நூடுல்ஸ் 5நிமிடம் வேகவைத்து வடித்து,குளிர்ந்த நீரில் கழுவவும் 1 ஸ்பூன் எண்ணெய் மற்றும் மசாலா பாதியை சேர்த்து கலக்கவும் என்னை காய்ச்சி விருப்ப காய்கறி மற்றும் மீதி மசாலாவை சேர்த்து வதக்கவும்.நூடுல்ஸ் சேர்த்து கிளறி சாப்பிடவும்.





